எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. ஒரு மனிதன் தன்னைப் பற்றித் தெரிந்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாகும். இந்த உலகில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தங்களைப் பற்றி அறியாதவர்கள் தான். இவர்களைக் கூர்ந்து கவனித்தால் ஓர் உண்மை புலனாகும். அந்த உண்மையை அறிய வேண்டுமா? இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
8 Thisai 4 Vaasal / எட்டு திசை நான்கு வாசல்
RM14.25
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3338-13
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.163 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1.3 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2013 |
Reviews
There are no reviews yet.