எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. சிறுவயதிலே பெற்றோர்களை இழந்து அனாதையாக ஆசிரமத்தில் வளர்ந்த அன்புநாதன் தன் சுய முயற்சியால் தொழில் தொடங்கி தன்னை வளர்த்துக் கொண்டான். அதுமட்டுமல்லாமல், ஆதரவற்ற சிறுவன் ராஜாவையும் தத்தெடுத்து தனியாக வளர்த்தான். அன்புநாதனின் அன்பும் உழைப்பும் அவளை மிகவும் கவர்ந்தது. ஆகையால், அவள் அன்புநாதனைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்தாள். ஆனால், எதிர்பாராமல் அன்புநாதனின் தொழிலில் கூட்டு சேர வந்த நண்பன் சுதர்மனால் விளைந்த விளைவுகள் என்ன? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Mayakamena Ini Thayakamena? / மயக்கமென்ன இனி தயக்கமென்ன?
RM15.00
In stock
SKU: 3103-18
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.142 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2018 |
Publisher | Arunothayam |
Language | Tamil |
Pages | 188 |
Be the first to review “Mayakamena Ini Thayakamena? / மயக்கமென்ன இனி தயக்கமென்ன?” Cancel reply
Related products
-5%
-22%
-5%
Reviews
There are no reviews yet.