இராமாயணத்தின் முக்கியக் கதை மாந்தனான இராமர், இந்துக்களின் முதன்மைக் கடவுள்களில் ஒருவர். மும்மூர்த்திகளுள் ஒருவரான திருமாலின் 10 அவதாரங்களுள் ஒருவராகப் போற்றி வழிபடுபவர். உலகில் தீமையை ஒழித்து அறத்தை நிலைநாட்டுவதற்காகத் திருமால் இப்புவியில் தோன்றியதாக இந்துக்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பலர் இராமர் பயணம் செய்த பாதையைப் பின்பற்றி யாத்திரை செய்கின்றனர். இந்த இதிகாசம், ஓர் இலக்கியமாக மட்டுமன்றி, இந்து சமயத்துடன் இரண்டறக் கலந்துள்ளது. இதனைப் படிப்பவர்களதும், படிக்கக் கேட்பவர்களதும் பாவங்கள் நீங்கி, இறைவன் அருள் கிட்டும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இன்றே முந்துங்கள், இந்தப் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Ramayanam / இராமாயணம்
RM24.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 3926-20
Categories: Aanmigam / Devotional Books, Puranas & Epics
Weight | 0.315 kg |
---|---|
Dimensions | 21 × 18.2 × 1.2 cm |
Book Author | A.L. Nadarajan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 383 |
Published Year | 2016 |
Publisher | Thirumagal Nilaiyam |
Be the first to review “Ramayanam / இராமாயணம்” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM28.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-88%
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-93%
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.