New Arrivals

Stationery Items

Latest Products on Sale

Best Selling Items

Kuil Magazine

E-Kuil August 2020

RM1.11

Kuil Magazine

E-Kuil June 2020

RM1.11

Browse our Categories

Follow us on Instagram

*இராமாயணம்*

'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' எனும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்த இராமப் பிரானைப் பற்றிய காவியம் இராமாயணம். இந்தக் காவியம் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்மறைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிப் பண்புகளையும் அழகுறச் சித்திரித்துக் காட்டுகின்றது. 

மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இராம அவதாரம் என்பது மனிதன் நல்லறங்களோடு வாழ்ந்த காலப்பகுதி என்று டார்வின் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, நாமும் இராமாயணத்தைப் படித்து அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நல்லறங்களை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வோம்.

இப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் இராமாயணத்தை வாசிக்கலாம். இந்தப் புத்தகம், வாசகர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக உரைநடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். 

#நாலும்தெரியநாளும்படிப்போம்
#வாசிப்புநம்சுவாசிப்பு
#ஜெயபக்திகுயில் #jayabaktikuil #tamilbooks #largesttamilbookpublisheranddistributor #tamil
*இராமாயணம்* 'தாயிற்சிறந்த கோவிலும் இல்லை; தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' எனும் தாரக மந்திரத்தை உயிர் மூச்சாக எண்ணி வாழ்ந்த இராமப் பிரானைப் பற்றிய காவியம் இராமாயணம். இந்தக் காவியம் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்மறைகளையும் வாழ்க்கைக்குத் தேவையான நன்னெறிப் பண்புகளையும் அழகுறச் சித்திரித்துக் காட்டுகின்றது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இராம அவதாரம் என்பது மனிதன் நல்லறங்களோடு வாழ்ந்த காலப்பகுதி என்று டார்வின் குறிப்பிட்டுள்ளார். ஆகவே, நாமும் இராமாயணத்தைப் படித்து அதில் எடுத்துரைக்கப்பட்டுள்ள நல்லறங்களை நம் வாழ்வில் பின்பற்றி வாழ்வோம். இப்பொழுது தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளிலும் இராமாயணத்தை வாசிக்கலாம். இந்தப் புத்தகம், வாசகர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக உரைநடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். #நாலும்தெரியநாளும்படிப்போம் #வாசிப்புநம்சுவாசிப்பு #ஜெயபக்திகுயில் #jayabaktikuil #tamilbooks #largesttamilbookpublisheranddistributor #tamil
ஜெயபக்தி பதிப்பகத்தின் தோற்றுனரும் குயில் இதழ் ஆசிரியருமான டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தம் காணொலியில் விவரித்துள்ளார். மேலும், கோவிட்- 19 பெருந்தோற்றுக் காலக்கட்டத்தில் அதிகமானோர் மன உளைச்சல், மன அழுத்தம், மனக்கவலை காரணங்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். இக்காலக்கட்டத்தில் நமக்கு உற்ற தோழனாகப் புத்தகங்கள் செயல்படுமென்றும் அதனால் நாம் மனம் நிம்மதி பெறலாம் என்று கூறியுள்ளார்.

மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 16ஆம் ஆண்டு குயில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான குயில் விழா அரசாங்கம் நிர்ணயத்துள்ள  விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு இயங்கலை வாயிலாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய முயற்சியில் நீங்களும் பங்கு கொள்ளலாம்.

40 ஆண்டுகளாகப் பதிப்பகத் துறைவழி தமிழோடு பயணிக்கின்ற ஜெயபக்தி பதிப்பகம் இந்த வாசிப்பு மாதத்தில் வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் சிறப்பு விற்பனையில் புத்தகங்களை விற்பனை செய்கின்றது. 

மேல் விவரங்களுக்கு என்றென்றும் எங்களுடன் இணைந்திருங்கள்.

🌎https://youtu.be/SVksMLuKFPg

#jayabaktikuil #jayabakti #kuilvizha2021 #kuilvizha
ஜெயபக்தி பதிப்பகத்தின் தோற்றுனரும் குயில் இதழ் ஆசிரியருமான டத்தோ டாக்டர் கு. செல்வராஜூ அவர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து தம் காணொலியில் விவரித்துள்ளார். மேலும், கோவிட்- 19 பெருந்தோற்றுக் காலக்கட்டத்தில் அதிகமானோர் மன உளைச்சல், மன அழுத்தம், மனக்கவலை காரணங்கள் சிக்குண்டு தவிக்கின்றனர். இக்காலக்கட்டத்தில் நமக்கு உற்ற தோழனாகப் புத்தகங்கள் செயல்படுமென்றும் அதனால் நாம் மனம் நிம்மதி பெறலாம் என்று கூறியுள்ளார். மாணவர்களின் தனி திறமைகளை வெளிக்கொணரும் வகையில் 16ஆம் ஆண்டு குயில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான குயில் விழா அரசாங்கம் நிர்ணயத்துள்ள விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு இயங்கலை வாயிலாக நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புதிய முயற்சியில் நீங்களும் பங்கு கொள்ளலாம். 40 ஆண்டுகளாகப் பதிப்பகத் துறைவழி தமிழோடு பயணிக்கின்ற ஜெயபக்தி பதிப்பகம் இந்த வாசிப்பு மாதத்தில் வாசகர்கள் உங்கள் அனைவருக்கும் சிறப்பு விற்பனையில் புத்தகங்களை விற்பனை செய்கின்றது. மேல் விவரங்களுக்கு என்றென்றும் எங்களுடன் இணைந்திருங்கள். 🌎https://youtu.be/SVksMLuKFPg #jayabaktikuil #jayabakti #kuilvizha2021 #kuilvizha
*தேன்தமிழ்த் துணைவன்*

பாலர் பள்ளி மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தேன்தமிழ்த் துணைவன் எனும் தொகுப்பில் அடிப்படை தமிழ் கற்றலுக்கான 12 பயிற்சிப் புத்தகங்கள் அடங்கியுள்ளன. பாலர் பள்ளி மாணவர்கள்  உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் எளிமையாக அறிந்து கொள்ள இப்பயிற்சிப் புத்தகங்கள் பெரிதும் துணைபுரியும். மேலும், தமிழ் எழுத்துகளை வரிவடிவத்துடன் அழகாக எழுதுவதற்கான பயிற்சிகளும் இப்புத்தகங்களில் உள்ளன.

ஏன் இன்னும் தாமதம். இன்றே முந்துங்கள், இந்தப் பள்ளி விடுமுறை காலத்தில் இத்தொகுப்பினைச் சிறப்பு விலையில் வாங்கி, பயிற்சி செய்து பயன் பெறுங்கள். 

🌎 https://jayabakti.com/?s=Thentamil+&post_type=product 
🚛 FREE SHIPPING FOR ORDERS ABOVE RM 30.00 ( within West Malaysia 🇲🇾)
*தேன்தமிழ்த் துணைவன்* பாலர் பள்ளி மாணவர்களுக்கென்று பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட தேன்தமிழ்த் துணைவன் எனும் தொகுப்பில் அடிப்படை தமிழ் கற்றலுக்கான 12 பயிற்சிப் புத்தகங்கள் அடங்கியுள்ளன. பாலர் பள்ளி மாணவர்கள் உயிரெழுத்துகளையும் மெய்யெழுத்துகளையும் எளிமையாக அறிந்து கொள்ள இப்பயிற்சிப் புத்தகங்கள் பெரிதும் துணைபுரியும். மேலும், தமிழ் எழுத்துகளை வரிவடிவத்துடன் அழகாக எழுதுவதற்கான பயிற்சிகளும் இப்புத்தகங்களில் உள்ளன. ஏன் இன்னும் தாமதம். இன்றே முந்துங்கள், இந்தப் பள்ளி விடுமுறை காலத்தில் இத்தொகுப்பினைச் சிறப்பு விலையில் வாங்கி, பயிற்சி செய்து பயன் பெறுங்கள். 🌎 https://jayabakti.com/?s=Thentamil+&post_type=product 🚛 FREE SHIPPING FOR ORDERS ABOVE RM 30.00 ( within West Malaysia 🇲🇾)
'சூதும் வாதும் வேதனை செய்யும்'. சூதாட்டத்தினால் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைச் சித்திரிக்கும் காவியமே மகாபாரதம். இதில் சித்திரங்களாக விரியும் ஒவ்வொரு காட்சியும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன. மேலும், இந்தக் காவியம் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்மறைகளை அழகுறச் சித்திரித்துக் காட்டுகின்றது. 

இந்தப் புத்தகம் வாசகர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக உரைநடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும். 

ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், இந்தப் புத்தகத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.

🌎 www.jayabakti.com 
🚛 FREE shipping within west Malaysia for orders above RM 30.00

#நாலும்தெரியநாளும்படிப்போம்
#வாசிப்புநம்சுவாசிப்பு
#ஜெயபக்திகுயில் #jayabaktikuil #tamilbooks #largesttamilbookpublisheranddistributor #malaysia #shippingworldwide✈️🌎
'சூதும் வாதும் வேதனை செய்யும்'. சூதாட்டத்தினால் பாண்டவர்களுக்கு ஏற்பட்ட விளைவுகளைச் சித்திரிக்கும் காவியமே மகாபாரதம். இதில் சித்திரங்களாக விரியும் ஒவ்வொரு காட்சியும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைகின்றன. மேலும், இந்தக் காவியம் அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்மறைகளை அழகுறச் சித்திரித்துக் காட்டுகின்றது. இந்தப் புத்தகம் வாசகர்கள் எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதற்காக உரைநடை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும். ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், இந்தப் புத்தகத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள். 🌎 www.jayabakti.com 🚛 FREE shipping within west Malaysia for orders above RM 30.00 #நாலும்தெரியநாளும்படிப்போம் #வாசிப்புநம்சுவாசிப்பு #ஜெயபக்திகுயில் #jayabaktikuil #tamilbooks #largesttamilbookpublisheranddistributor #malaysia #shippingworldwide✈️🌎
நாங்கள் கடந்த ஓராண்டு காலமாக  ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்களுக்காகக் குயில் மின்னிதழைப் பிரத்தியேகமாக வெளியீடு செய்து வருகிறோம். இஃது எல்லா மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.😁⠀
⠀
இந்த மாத குயில் மின்னிதழில் ஆண்டு 1 முதல் படிவம் 5 வரை பயில்கின்ற மாணவர்களுக்கென்று பல புதிய அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. மறவாமல் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.⠀

💵 இக்குயில் மின்னிதழின் விலை RM 1.11 மட்டுமே!

இதை நாங்கள் சேவையின் அடிப்படையில்தான் செய்கிறோம். 
நீங்கள் வழங்கும் ஆதரவானது இளைய தலைமுறையினருக்கு இன்னும் தரமான நல்ல படைப்புகளைக் கொண்டு வர எங்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறோம்.⠀

இப்பொழுதுதே உங்கள் குயில் மின்னிதழைப் பெற கீழேயுள்ள இணைப்பைக் (Link) கிளிக் செய்க!

https://jayabakti.com/product/e-kuil-july-2021/

உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி. 😁

Hello readers, ⠀
⠀
July e-kuil is now exclusively available on our website. ⠀
⠀
Being the first Tamil e-magazine publisher for students in Malaysia, we are overwhelmed with your responses. ⠀

Since June 2020, we have been publishing our kuil magazine in digital format for primary and secondary school students. We believe the magazine benefits all the students. 

This month we have included more exciting competitions that students can participate in from standard 1 to Form 5! ⠀
⠀
💴The price of this e-book is RM 1.11 ⠀
⠀
This book has been priced based on a service motive, and we hope all our beloved readers can get to read at their fingertip! ⠀
⠀
Do buy this e-book and share this with your friends and family!🥳⠀
⠀
Thank you for all your support! 🙏💥⠀
⠀
Click on the link below to get your e-kuil now! 
⠀⠀
🌍 https://jayabakti.com/product/e-kuil-july-2021/

#jayabaktikuil #ekuil #tamilbooks #tamilmagazine #jayabakti #tamil #books
நாங்கள் கடந்த ஓராண்டு காலமாக ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி தமிழ் மாணவர்களுக்காகக் குயில் மின்னிதழைப் பிரத்தியேகமாக வெளியீடு செய்து வருகிறோம். இஃது எல்லா மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் பெரிதும் நம்புகிறோம்.😁⠀ ⠀ இந்த மாத குயில் மின்னிதழில் ஆண்டு 1 முதல் படிவம் 5 வரை பயில்கின்ற மாணவர்களுக்கென்று பல புதிய அங்கங்கள் இடம்பெற்றுள்ளன. மறவாமல் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.⠀ 💵 இக்குயில் மின்னிதழின் விலை RM 1.11 மட்டுமே! இதை நாங்கள் சேவையின் அடிப்படையில்தான் செய்கிறோம். நீங்கள் வழங்கும் ஆதரவானது இளைய தலைமுறையினருக்கு இன்னும் தரமான நல்ல படைப்புகளைக் கொண்டு வர எங்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிக்கும் என நம்புகிறோம்.⠀ இப்பொழுதுதே உங்கள் குயில் மின்னிதழைப் பெற கீழேயுள்ள இணைப்பைக் (Link) கிளிக் செய்க! https://jayabakti.com/product/e-kuil-july-2021/ உங்களின் மேலான ஆதரவிற்கு மிக்க நன்றி. 😁 Hello readers, ⠀ ⠀ July e-kuil is now exclusively available on our website. ⠀ ⠀ Being the first Tamil e-magazine publisher for students in Malaysia, we are overwhelmed with your responses. ⠀ Since June 2020, we have been publishing our kuil magazine in digital format for primary and secondary school students. We believe the magazine benefits all the students. This month we have included more exciting competitions that students can participate in from standard 1 to Form 5! ⠀ ⠀ 💴The price of this e-book is RM 1.11 ⠀ ⠀ This book has been priced based on a service motive, and we hope all our beloved readers can get to read at their fingertip! ⠀ ⠀ Do buy this e-book and share this with your friends and family!🥳⠀ ⠀ Thank you for all your support! 🙏💥⠀ ⠀ Click on the link below to get your e-kuil now! ⠀⠀ 🌍 https://jayabakti.com/product/e-kuil-july-2021/ #jayabaktikuil #ekuil #tamilbooks #tamilmagazine #jayabakti #tamil #books
கவிப்பேரரசு வைரமுத்து பல்லாயிரக் கணக்கிலான தமிழ்த் திரைப்படப்  பாடல்களை இயற்றியுள்ளார். அதுமட்டுமின்றி காதல் வாழ்வு, கிராமச்சூழல், வாழ்வியல் வழக்கங்கள் போன்ற கூறுகளை மையமாகக் கொண்டு கவிதை, சிறுகதை, புதினம், காவியம் போன்றவற்றையும் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகளில் தமிழ்ச் சொல்லாடல் சிறப்பாக அமைந்திருக்கும்.

தமிழ் அன்னைக்கு மணிமகுடம் சாற்றும் வகையில் தமிழாற்றுப்படை எனும் ஒரு நூலை இயற்றினார். இந்த நூலில் தமிழுக்குத் தொண்டாற்றிய 24 தமிழ் அறிஞர்களின் வரலாற்றினை நன்கு ஆராய்ந்து திறம்பட எழுதியுள்ளார். 

மேலும், இவர் 'வைரமுத்துவின் சிறுகதைகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் இயற்றியுள்ள சிறுகதைகள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ளன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் தூரத்து உறவு, கறுப்பு தாஜ்மஹால் ஆகிய சிறுகதைகள் பிறர் கற்பனைக்கு எட்டாத சிறுகதைகள் என்றே கூறலாம்.

இவரின் உன்னதமான படைப்புகளுக்காக இந்திய அரசு பல விருதுகளை வழங்கியுள்ளது. இவரின் படைப்புகள் தமிழகம் மட்டுமின்றி இத்தரணியில் தமிழோசை முழங்குகின்ற அனைத்து பகுதியினர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

கவிப்பேரரசு வைரமுத்துவின் 68ஆவது அகவைநிறை நன்னாளான இன்று ஜெயபக்தி பதிப்பகம் அவருக்குத் தமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறது.

இவரின் அகவைநிறை நன்னாளையொட்டி ஜெயபக்தி பதிப்பகத்தில் இவரின் புத்தகங்கள் அனைத்தும் சிறப்பு விலையில் விற்பனைக்கு உள்ளன.

🌎 www.jayabakti.com
🚛 FREE shipping for orders above RM 30.00 within West Malaysia

என்றென்றும் ஜெயபக்தியுடன் இணைந்திருங்கள்!

#ஜெயபக்திகுயில்
#நாலும்தெரியநாளும்படிப்போம்
#வாசிப்புநம்சுவாசிப்பு
#jayabaktikuil #jayabakti #vairamuthu
கவிப்பேரரசு வைரமுத்து பல்லாயிரக் கணக்கிலான தமிழ்த் திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ளார். அதுமட்டுமின்றி காதல் வாழ்வு, கிராமச்சூழல், வாழ்வியல் வழக்கங்கள் போன்ற கூறுகளை மையமாகக் கொண்டு கவிதை, சிறுகதை, புதினம், காவியம் போன்றவற்றையும் இயற்றியுள்ளார். இவரின் படைப்புகளில் தமிழ்ச் சொல்லாடல் சிறப்பாக அமைந்திருக்கும். தமிழ் அன்னைக்கு மணிமகுடம் சாற்றும் வகையில் தமிழாற்றுப்படை எனும் ஒரு நூலை இயற்றினார். இந்த நூலில் தமிழுக்குத் தொண்டாற்றிய 24 தமிழ் அறிஞர்களின் வரலாற்றினை நன்கு ஆராய்ந்து திறம்பட எழுதியுள்ளார். மேலும், இவர் 'வைரமுத்துவின் சிறுகதைகள்' எனும் சிறுகதைத் தொகுப்பு நூலில் இயற்றியுள்ள சிறுகதைகள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ளன. இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் தூரத்து உறவு, கறுப்பு தாஜ்மஹால் ஆகிய சிறுகதைகள் பிறர் கற்பனைக்கு எட்டாத சிறுகதைகள் என்றே கூறலாம். இவரின் உன்னதமான படைப்புகளுக்காக இந்திய அரசு பல விருதுகளை வழங்கியுள்ளது. இவரின் படைப்புகள் தமிழகம் மட்டுமின்றி இத்தரணியில் தமிழோசை முழங்குகின்ற அனைத்து பகுதியினர் மத்தியிலும் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. கவிப்பேரரசு வைரமுத்துவின் 68ஆவது அகவைநிறை நன்னாளான இன்று ஜெயபக்தி பதிப்பகம் அவருக்குத் தமது வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறது. இவரின் அகவைநிறை நன்னாளையொட்டி ஜெயபக்தி பதிப்பகத்தில் இவரின் புத்தகங்கள் அனைத்தும் சிறப்பு விலையில் விற்பனைக்கு உள்ளன. 🌎 www.jayabakti.com 🚛 FREE shipping for orders above RM 30.00 within West Malaysia என்றென்றும் ஜெயபக்தியுடன் இணைந்திருங்கள்! #ஜெயபக்திகுயில் #நாலும்தெரியநாளும்படிப்போம் #வாசிப்புநம்சுவாசிப்பு #jayabaktikuil #jayabakti #vairamuthu
*கைமணத்தில் ஒரு புதுவிதம்*

வணக்கம் வாசகர்களே, உங்கள் பிரியமானவர்களுக்கு உங்கள் கைகளால் சமைத்து பரிமாற ஆவலாக இருக்கின்றீர்களா? அறுசுவை உணவுகளைச் சமைத்து உங்கள் பிரியமானவர்களை அசத்தலாம், வாங்க!  இதோ ஜெயபக்தி பதிப்பகத்தின் கைமணத்தில் ஒரு புதுவிதம் வாரத்தையொட்டி பல அசத்தலான சமையல் செய்முறை குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் சிறப்பு விலையில் விற்பனைக்கு உள்ளன.

5 புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை RM 30.00 மட்டுமே. தீபகற்ப மலேசியர்களுக்கு அனுப்பும் சேவை இலவசம். 

இந்தச் சிறப்பு விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 17 வரை மட்டுமே. 

ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகங்களை வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
*கைமணத்தில் ஒரு புதுவிதம்* வணக்கம் வாசகர்களே, உங்கள் பிரியமானவர்களுக்கு உங்கள் கைகளால் சமைத்து பரிமாற ஆவலாக இருக்கின்றீர்களா? அறுசுவை உணவுகளைச் சமைத்து உங்கள் பிரியமானவர்களை அசத்தலாம், வாங்க! இதோ ஜெயபக்தி பதிப்பகத்தின் கைமணத்தில் ஒரு புதுவிதம் வாரத்தையொட்டி பல அசத்தலான சமையல் செய்முறை குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள் சிறப்பு விலையில் விற்பனைக்கு உள்ளன. 5 புத்தகங்கள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை RM 30.00 மட்டுமே. தீபகற்ப மலேசியர்களுக்கு அனுப்பும் சேவை இலவசம். இந்தச் சிறப்பு விற்பனை ஜூலை 12 முதல் ஜூலை 17 வரை மட்டுமே. ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகங்களை வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
ஜூலை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வாசிப்பு தானே! வாசிப்பு மாதத்தையொட்டி ஜெயபக்தி வாசகர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி வழங்குகின்றது. 

அனைத்து வகையிலான புத்தகங்களுக்கும் இந்த அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. வாருங்கள் ! ஒன்றாக இணைவோம்; வாசிப்பை நேசிப்போம்.

இந்தக் கூடுதல் தள்ளுபடி விற்பனை இன்று முதல் ஜூலை 31ஆம் திகதி வரை மட்டுமே.

ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், உங்களுக்குப் பிடித்த  புத்தகங்களைக் கூடுதல் தள்ளுபடியில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். 

Hey peeps, 
Obama said, “Reading is important. If you know how to read, then the whole world opens up to you”. 

To promote reading, we at Jayabakti are now providing an additional 10% DISCOUNT for all your purchases made till 31st July 2021. 

The discount rates shall apply on the checkout page when you order via our website. 

Reading makes all the other learning possible! 
Let’s Read and make everyone Read! 📚 

🌎 www.jayabakti.com
🚛 FREE SHIPPING (W’Msia) FOR ORDERS above RM 30.00

*Terms and Conditions Apply 
* இது சில நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது.

#jayabaktikuil #jayabakti #nationalreadingmonth2021 #letsread #additonal10percentoff 
#நாலும்தெரியநாளும்படிப்போம்
#வாசிப்புநம்சுவாசிப்பு
#ஜெயபக்திகுயில்
ஜூலை மாதம் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது வாசிப்பு தானே! வாசிப்பு மாதத்தையொட்டி ஜெயபக்தி வாசகர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி வழங்குகின்றது. அனைத்து வகையிலான புத்தகங்களுக்கும் இந்த அதிரடி தள்ளுபடி வழங்கப்படுகின்றது. வாருங்கள் ! ஒன்றாக இணைவோம்; வாசிப்பை நேசிப்போம். இந்தக் கூடுதல் தள்ளுபடி விற்பனை இன்று முதல் ஜூலை 31ஆம் திகதி வரை மட்டுமே. ஏன் இன்னும் தாமதம்? இன்றே முந்துங்கள், உங்களுக்குப் பிடித்த புத்தகங்களைக் கூடுதல் தள்ளுபடியில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். Hey peeps, Obama said, “Reading is important. If you know how to read, then the whole world opens up to you”. To promote reading, we at Jayabakti are now providing an additional 10% DISCOUNT for all your purchases made till 31st July 2021. The discount rates shall apply on the checkout page when you order via our website. Reading makes all the other learning possible! Let’s Read and make everyone Read! 📚 🌎 www.jayabakti.com 🚛 FREE SHIPPING (W’Msia) FOR ORDERS above RM 30.00 *Terms and Conditions Apply * இது சில நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது. #jayabaktikuil #jayabakti #nationalreadingmonth2021 #letsread #additonal10percentoff #நாலும்தெரியநாளும்படிப்போம் #வாசிப்புநம்சுவாசிப்பு #ஜெயபக்திகுயில்