எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. உடல் இயங்க சக்தி தேவை. நாம் உண்ணுகின்ற உணவின் மூலம் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்கின்றன. அந்தச் சத்துகளால் உடலுக்குச் சக்தி கிடைக்கிறது. இதுபோன்று உள்ளம் சீராக இயங்குவதற்கும் சக்தி அவசியம். இந்தச் சக்தி தெய்வத்தைத் தியானிப்பதன்வழி நமக்குக் கிடைக்கும். அந்தத் தெய்வத்தின் திருவிளையாடலை லீலை என்பர். சக்தியைக் குறித்தும் தெய்வத்தின் லீலையைப் பற்றியும் மேலும் அறிய வேண்டுமா? இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Sakthi Leelai Part 2 / சக்தி லீலை (பாகம் 2)
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 3904-20
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.185 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 0.6 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2020 |
Be the first to review “Sakthi Leelai Part 2 / சக்தி லீலை (பாகம் 2)” Cancel reply
Related products
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Amutha Ganesan
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.