பல நேரம் இவன் அவளாக இருக்கிறான்
அவள் உணர்வுகளை புரிந்துகொள்ள தன்னை இழக்கிறான்
அவளும் பல நேரம் இவனாக இருக்கிறாள்
இவன் உணர்வுகளை புரிந்துகொள்ள அவளை இழக்கிறாள்
தாரன் என்பது கணவனை குறிக்கும்
இது முழுக்க ஒரு ஆண் பெண் உறவு சார்ந்த
காதலின் கவிதை தொகுப்பு
Reviews
There are no reviews yet.