மு.வரதராசனின் படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் 21ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார். தாய்மையுணர்ச்சியை மக்கள் வெல்லும் நாள் வருவதாயின், மக்களினத்திற்கே அழிவு நெருங்குவதாகும். ஆயினும், கல்விச் செருக்கும் ஆடம்பர பெருமையும் இல்லாத ஏழை தாய்மாரின் எளிய நெஞ்சத்திலே தாய்மையுணர்ச்சி மிகுதியாக விளங்குகிறது. வேலைக்காரனின் மனைவி, பைத்தியக்காரி, பிச்சைக்காரி, குழந்தைதிருடி, சமையல்காரி, கொலைக்காரி, குற்றவாளி வேலைக்காரி எனப் பல வேறு நிலைகளில் பலவாறு இகழ்ந்தும் பழித்தும் ஒதுக்கப்பட்டாள் ஒருத்தி. ஆயினும் அவளுடைய தூய நெஞ்சத்தின் தாய்மையுணர்ச்சி ஒதுங்கவில்லை; ஒடுங்கவில்லை; நிறைந்து நின்று அவளுடைய வாழ்வை இயக்கியது. இன்றே முந்துங்கள், இந்த அரிய நூலைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Petra Manam / பெற்ற மனம்
RM24.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 0850-17
Category: MU. VARATHARASAN
Weight | 0.256 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 2 cm |
Book Author | MU. VARATHARASAN |
Book Type | PaperBack |
Published Year | 2017 |
Publisher | Paari Nilaiyam |
Language | Tamil |
Be the first to review “Petra Manam / பெற்ற மனம்” Cancel reply
Related products
MU. VARATHARASAN
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM26.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM27.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM1.80 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM6.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
MU. VARATHARASAN
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.