மு.வரதராசனின் படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் 21ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார். இவர் படைப்புகளையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்து பார்க்கவே இயலாது. இவர் சமுதாயத்தை எத்துணை கூர்மை விழிகளோடு நோக்கியுள்ளார் என்பதை இவரின் அற்புத படைப்புகளின் வழி நன்கு அறியலாம். இவர் முதன்முதலில் இந்நாவலுக்கு ‘முருங்கை மரம்’ எனப் பெயர் வைத்திருந்தார். தனது மாணவன் ம.ரா.போ.குருசாமியின் யோசனையை ஏற்றுக் கொண்டு இந்த நாவலுக்குச் ‘செந்தாமரை’ என்று பெயரிட்டார். இந்நாவலை வெளியிட யாரும் முன்வராததால், இந்நாவலை அவரே வெளியிட்டார். கதை மாந்தர் பலரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த நாவல் இது. இன்றே முந்துங்கள், இந்த அரிய நூலைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.109 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1 cm |
Book Author | MU. VARATHARASAN |
Book Type | PaperBack |
Published Year | 2012 |
Publisher | Paari Nilaiyam |
Language | Tamil |
Reviews
There are no reviews yet.