எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. “இனிப்பைக் கொண்டு வந்து நீட்டிவிட்டால், நல்லவனாமா? அந்த இனிப்பிலேயே மயக்க மருந்தைக் கலந்து கொடுத்துத் திருடுகிறவர்கள் பெருகிவிட்ட காலம் இது. யாரையும் சட்டென்று நம்பக்கூடாதும்மா. இந்த ஆள், எதிர் வீட்டை வாங்கி வந்து உட்கார்ந்திருக்கிறான், சரிதான். ஆனால் உள்ளே வந்தால் நம் வீடு முழுவதையும் நோட்டமிடுகிறானே”. இந்தக் கூற்றைக் கூறுவது யார்? இவருக்கும் எதிர்வீட்டு உரிமையாளருக்கும் என்ன தொடர்பு? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.122 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Be the first to review “Pesum Porsithiramea / பேசும் பொற்சித்திரமே” Cancel reply
Related products
RM15.00
Reviews
There are no reviews yet.