எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நாம் விரும்பி செய்யும் ஒன்றை இனி செய்யவே முடியாது என்று ஆகிவிட்டால் பிறகு என்ன செய்வது? வாழ்க்கையை எப்படி நடத்துவது? மீரா சிறப்பாக நடனமாடுவாள். வெளிநாட்டு அரங்கங்களில் ஆட சென்றாள். பத்து நாட்களில் வெளிநாட்டுப் பயணத்தை ஏற்பாடு செய்த சுந்தரேசனைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாள். இனி என்ன குறை? சந்தோஷத்தில் மிதந்துக் கொண்டிருந்தவளை மருத்துவமனை படுக்கையில் படுக்க வைத்தான் டாக்டர் சுதாகர். அவளுடைய உயிரைக் காப்பாற்றினான் தான் ஆனால் வாழ்க்கையை….. இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Azhagu Mayil Aadum / அழகு மயில் ஆடும்
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 1656-16
Category: Ramanichandran
Weight | 0.094 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 3 cm |
Book Type | PaperBack |
Book Author | Ramanichandran |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Be the first to review “Azhagu Mayil Aadum / அழகு மயில் ஆடும்” Cancel reply
Related products
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Reviews
There are no reviews yet.