எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் உலகத்திலுள்ள அமானுஷ்ய விடயங்களை இந்தப் புதினத்தின்வழி உலக மக்களுக்கு வெளிகொணர்ந்துள்ளார். இந்தப் புதினம் செறிவான கதை அமைப்புடன் அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை, மர்மங்கள் என்று பல சுவாரஸ்யக் கூறுகளையும் கொண்டுள்ளது. சித்தர்கள் பற்றிய சுவாரஸ்யமான புதினம் இது. சித்தர்கள் குண்டலினி சித்திவழி பரமானந்தத்தை உணர்ந்தவர்கள். சித்தர்களைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள இந்தப் புதினம் பெரிதும் துணைபுரியும். இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Maanikka Naagam / மாணிக்க நாகம்
RM20.25
In stock
SKU: 3325-11
Categories: Indira Sountharajan, Tamil Novels
Weight | 0.190 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.3 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2011 |
Reviews
There are no reviews yet.