Skip to content
  • Free Shipping for all Orders above RM 50 within West Malaysia
  • Free Shipping for all Orders above RM 50 within West Malaysia
Jaya BaktiJaya Bakti
  • Login
  • Cart / RM0.00 0
    • No products in the cart.

  • 0

    Cart

    No products in the cart.

  • Home
  • Shop
  • Blog
  • Membership Plans
  • Social
  • About Us
  • Contact Us
  • Study Kits
  • Catalogue
Home / Non Fiction / History
Add to Wishlist

Ashokar / அசோகர்

RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!

In stock

Ashokar / அசோகர்

RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!

Add to Wishlist
SKU: 9789390958153 Category: History
Featured Items
  • Nathigam Vs Aathigam Arthamulla Uraiyadal RM3.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
  • Aayiram Arivaal Kottai / ஆயிரம் அரிவாள் கோட்டை RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
  • How To Develop Self-Confidence And Influence People By Public Speaking (Tamil) / Medaipechin Moolamaage Thannambikaiyai Valarthu Kolvathum Makkalidam Selvaakai Peruvathum Eppadi / மேடைப்பேச்சின் மூலமாக தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வதும் மக்களிடம் செல்வாக்கை பெறுவதும் எப்படி RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
  • Gagak Yang Cerdik RM10.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
  • Thirupavai Thiruvenbavai- (Moolamum Eliya Tamil Uraiyum) RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
  • Description
  • Additional information
  • Reviews (0)
அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே வரலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர் என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை ஒரு நவீன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டுகின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத் திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம். நம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும் உரையாட விரும்பியதால்தான் தூண்களிலும் கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார் அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது, அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன. கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும் என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும் நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால் மட்டும் என்கிறார் அவர். அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம் என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.
Weight 0.320 kg
Dimensions 21.5 × 1.5 × 13.9 cm
Book Author

Mr. Marudhan Marudhan

Book Type

PaperBack

Language

Tamil

Pages

272

Published Year

2022

Publisher

Kizhakku Pathipagam

Reviews

There are no reviews yet.

Be the first to review “Ashokar / அசோகர்” Cancel reply

Related products

Add to Wishlist
Quick View

History

Ashokar Dharmathin Thalaivar [பேரரசர் அசோகர் தர்மத்தின் தலைவன்]

RM71.55 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

History

Maamanithar Nehru

RM375.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

History

Nathuram Godse Uruvana varalarum inthiya kuritha avanathu paarvaiyum / நாதுராம் கோட்சே உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்

RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

History

இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் (இலங்கை மலையக மக்கள் வரலாறு) = Irupatām Nūrrāṇṭiṇ Navīṇa Aṭimaittaṇam (Ilankai Malaiyaka Makkaḷ Varalāru)

RM41.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

Historical Fiction/ Sarithira Naavagal

Thamizhaga Paalayangalin Varalaru / தமிழகப் பாளையங்களின் வரலாறு

RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

Historical Fiction/ Sarithira Naavagal

Paari Vel / பாரி வேல்

RM24.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

Hindu Sacred Books ( English)

Ayodhya Ram Mandir: Bharat’s Quest for Ram-Rajya

RM44.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Add to Wishlist
Quick View

History

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

RM57.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Add to cart
Information
  • My Account
  • Shop
  • Terms and Conditions
  • Shipping Policy
  • Privacy Policy
  • Latest Catalogue
Contact Us

30, Wisma Jaya Bakti,
Jalan Cenderuh 2,
Batu 4, Jalan Ipoh,
51200 Kuala Lumpur
Federal Territory of Kuala Lumpur

Telephone : +60 3-6251 9399
WhatsApp: +60 12-316 1634 / 74
Email : [email protected]

 

Copyright © 2025 Penerbitan Jaya Bakti Sdn. Bhd. 687153-D

Developed by Terminus Studio

  • Home
  • Shop
  • Blog
  • Membership Plans
  • Social
  • About Us
  • Contact Us
  • Study Kits
  • Catalogue
  • Login
  • Founded in 1976. We are the Largest Indian Book Publisher and Distributor in Malaysia. Asia's Largest Tamil Book Showroom
You will Get 1000 Points on a successful Sign-Up

Login

Lost your password?

Register

Your personal data will be used to support your experience throughout this website, to manage access to your account, and for other purposes described in our privacy policy.