கவியரசு கண்ணதாசன் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவர் சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். தமிழக அரசின் ‘அரசவைக் கவிஞராக’ இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருதும் பெற்றுள்ளார். இவரின் படைப்புகளுள் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ மிக அற்புதமான படைப்பாகும். இஃது இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும் அத்தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூலாகும். இந்த நூலைப் படிப்பதன் மூலம் இந்து சமயம் குறித்து நன்கு அறிந்து கொள்ளலாம். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Arthamulla Indhu Madham / அர்த்தமுள்ள இந்து மதம்
RM97.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
Weight | 0.930 kg |
---|---|
Dimensions | 22 × 13.9 × 4.5 cm |
Book Author | Kavikar Kannathasan |
Book Type | Hardcover |
Published Year | 2019 |
Language | Tamil |
Pages | 800 |
Publisher | Kannadhasan Pathippagam |
Be the first to review “Arthamulla Indhu Madham / அர்த்தமுள்ள இந்து மதம்” Cancel reply
Related products
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-26%
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.