உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவை கனவிலும் மிரட்டிக் கொண்டிருந்த உருவம் ஒசாமா பின்லேடன். மனித குலத்தை, கால் நூற்றாண்டுக்கும் மேலாக வெகுண்டு ஓட வைத்திருக்கிறது…! உலக தீவிரவாதத் தாக்குதல்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளதாக 2015 ஆம் ஆண்டு அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவில் மட்டும் 65 தீவிரவாத குழுக்கள் இயங்கி வருவதாக இந்திய பாராளுமன்ற லோக் சபையில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிதம் எனும் சுனை ஊற்று வறண்டு போன உலக பயங்கரவாத குழுக்களாகிய அல்கொய்தா, தாலிபன் லஷ்கர் இ தொய்பா, ஜெய்-சிமுகமது போன்ற குழுக்களின் மிரட்டுகின்ற வரலாற்றுப் பின்னணி நெஞ்சை படபடக்க வைக்கிறது …! பூமிப்பந்தை உருளச் செய்யும் அரசியல் நகர்வு மனிதர்கள் சில சமயம் அச்சமூட்டும் பயங்கரவாதிகளாக இருந்த போதிலும் அவர்களுடைய பதிவுகளை ஒருபோதும் வரலாறு மறைக்க முயன்றதில்லை…! அதன் நிரூபணசாட்சியமாகவே இந்நூலும் இப்புவியை அச்சுறுத்துகின்ற உலக பயங்கரவாதக்குழுக்களையும், தீவிரவாதிகள் பற்றிய தடயவரலாற்றையும் அலசி ஆராய்ந்து முன்வைக்க முனைந்துள்ளது…!
Thisaiyengum theviravatham
RM60.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9789392474187
Categories: History, Non Fiction
Weight | 0.4 kg |
---|---|
Dimensions | 21.5 × 14 × 2 cm |
Book Author | Jegathaa |
Book Type | PaperBack |
Colour | Red |
Language | Tamil |
Pages | 334 |
Published Year | 2022 |
Publisher | Sathyaa Enterprises |
Reading Age | Adults |
Be the first to review “Thisaiyengum theviravatham” Cancel reply
Related products
RM71.55 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM60.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM59.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Arts, Film & Photography
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Cookbook/ Samaiyal
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Health, Fitness & Medicine
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM42.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.