எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி கைவண்ணத்தில் மலர்ந்த இந்தப் புத்தகம்
கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு ஆகும். திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இக்கதையில் கும்பகோணத்திற்கு அருகே அமைந்துள்ள உடையாளூரின் சரித்திரப் பின்னணியும் அங்கே அமைந்திருந்த இராஜராஜரின் திருமாளிகையும் அவரது பள்ளிப்படை பற்றி பலரும் கூறிவரும் செய்திகளும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ள. இது மிகவும் வித்தியாசமான வரலாற்றுத் துப்பறியும் திகில் கதை. செறிவான கதை அமைப்புடன் படைக்கப்பட்ட இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்
Thirumaligai / திருமாளிகை
RM41.25 RM33.00
Only 1 left in stock
SKU: 9788183797504
Categories: Gokul Seshadri, Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 0.355 kg |
---|---|
Dimensions | 21 × 14.5 × 2 cm |
Book Author | Gokul Seshadri |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 296 |
Published Year | 2016 |
Publisher | Asian Printers |
Be the first to review “Thirumaligai / திருமாளிகை” Cancel reply
Related products
-34%
Historical Fiction/ Sarithira Naavagal
Ponniyin Selvan Comics Book-English// FULL COLOUR (Volume 1to 5)
Action & Adventure
RM59.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Historical Fiction/ Sarithira Naavagal
-30%
Historical Fiction/ Sarithira Naavagal
-35%
-20%
Gokul Seshadri
Crime, Thriller & Mystery
RM44.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-20%
Reviews
There are no reviews yet.