எழுத்தாளர் கோகுல் சேஷாத்ரி கைவண்ணத்தில் மலர்ந்த இந்தப் புதினம் ஒரு வரலாற்றுப் புதினமாகும். காந்தளூர் சாலைப் போரில் ராஜராஜ சோழன் அடைந்த வெற்றியை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட புதினம் இது. களரிப்பயிற்று, வர்மக்கலை ஆகியவை குறித்த விவரங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
தனது மூத்த அண்ணனான ஆதித்த கரிகாலரின் கொலைக்கும் சேர நாட்டில் அமைந்துள்ள காந்தளூர்ச் சாலைக்கும் ஏதோ ஒரு மர்மமான தொடர்பு உள்ளது என்பதைக் கண்டறியும் அருள்மொழிவர்மர் ராஜராஜ சோழன், சாலையை நேரடியாகத் தாக்கத் தயங்குகிறார்.
இந்தப் புதினம் சரித்திரத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள், சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. செறிவான கதை அமைப்புடன் படைக்கப்பட்ட இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்
Serar Kottai ( Part 1 & 2 ) / சேரர் கோட்டை (பாகம் 1,2)
RM123.75 RM99.00
In stock
SKU: 9788183797160
Categories: Gokul Seshadri, Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 1.277 kg |
---|---|
Dimensions | 25 × 20 × 5 cm |
Book Author | Gokul Seshadri |
Book Type | PaperBack |
Language | Tamil |
Published Year | 2016 |
Publisher | Asian Printers |
Be the first to review “Serar Kottai ( Part 1 & 2 ) / சேரர் கோட்டை (பாகம் 1,2)” Cancel reply
Related products
-35%
Historical Fiction/ Sarithira Naavagal
RM69.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM90.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM33.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM54.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
Ponniyin Selvan-Full Set-Paperback-Thirumagal / பொன்னியின் செல்வன் – முழுத் தொகுப்பு – திருமகள்
Rated 5.00 out of 5
RM84.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.