Sanga Ilakkiyam Vazhangum Pathinen Keezhkanakku Noolgal / சங்க இலக்கியம் வாழங்கும் பதினென் கீழ்கணக்கு நூல்கள்
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 4420-22
Category: Literature/ Ilakkanam& Illakiyam
விவரணை பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிக்கும் வெண்பா ஒன்று உள்ளது: “நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப் பால்கடுகங் கோவை பழமொழி – மாமூலம் இன்னிலை காஞ்சியுடன் ஏலாதி என்பவே கைந்நிலையோடு ஆங்கீழ்க் கடைக்கு” இந்த வெண்பாவின் பின் இரண்டு அடிகளில் பாட பேதம் இருப்பதால் 18-அ இன்னிலை என்றும், 18-ஆ கைந்நிலை என்றும் கொள்ளப்பட்டது. இவைகளில் சுமார் 3264 செய்யுட்கள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு நூலையும் பற்றி ஒரு சிறுகுறிப்பும், ஒவ்வொரு நூலில் இருந்தும் 10 பாடல்களும் உரையுடன் இதில் தரப்பட்டுள்ளன. இவ்வரிய நூலைப் பற்றி அறிய இது ஒரு வழிகாட்டியாகும்.
Weight | 0.212 kg |
---|---|
Dimensions | 18 × 0.5 × 12.1 cm |
Book Author | Dr. Narayana Velupillai |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 112 |
Published Year | 2012 |
Publisher | Narmadha pathipagam |
Be the first to review “Sanga Ilakkiyam Vazhangum Pathinen Keezhkanakku Noolgal / சங்க இலக்கியம் வாழங்கும் பதினென் கீழ்கணக்கு நூல்கள்” Cancel reply
Related products
Literature/ Ilakkanam& Illakiyam
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM9.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM7.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Literature/ Ilakkanam& Illakiyam
RM4.95 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.