இராஜராஜ சோழன் பிராமண ஆதரவாளர்; மக்களிடம் தீண்டாமையைப் புகுத்தினார்; தாழ்த்தப்பட்ட மக்களின் நிலங்களைப் பிடுங்கி பிராமணர்களுக்குக் கொடுத்தார்; கல்வெட்டுகளிலும் நாணயங்களிலும் இந்தியைப் பயன்படுத்தினார்… என்றெல்லாம் சொல்லப்படுவது உண்மையா? இராஜராஜ சோழன், அடிமைகளை வைத்து தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டினார்; கோவில் விமானத்தின் சிகரம் 80 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆனது; கோவில் விமானத்தின் நிழல் கீழே விழாது; கோவிலில் உள்ள நந்தி சிலை வளர்கிறது; விதை நெல்லை கலசத்தில் வைத்துப் பாதுகாக்கவே உயரமான கோபுரத்தைக் கட்டினார்; கோவிலில் சமஸ்கிருதத்தை அனுமதித்தார்; தேவதாசி முறையை உருவாக்கினார்… என்பதற்கெல்லாம் ஆதாரங்கள் இருக்கின்றனவா?
Rajaraja Chozan / இராஜராஜ சோழன் – இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்
RM39.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9788195326907
Category: Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 0.440 kg |
---|---|
Dimensions | 21.5 × 0.3 × 15.6 cm |
Book Author | R.Mannar Mannan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 248 |
Publisher | Payitru Pathippagam |
Published Year | 2021 |
Be the first to review “Rajaraja Chozan / இராஜராஜ சோழன் – இன்றைய பொய்களும், நேற்றைய வரலாறும்” Cancel reply
Related products
Historical Fiction/ Sarithira Naavagal
Ponniyin Selvan-Full Set-Paperback-Thirumagal / பொன்னியின் செல்வன் – முழுத் தொகுப்பு – திருமகள்
Rated 5.00 out of 5
RM84.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-20%
RM24.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-20%
-10%
-20%
Historical Fiction/ Sarithira Naavagal
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-20%
Reviews
There are no reviews yet.