யாகங்கள், மந்திரங்கள் மூலம் இயற்கையின் சீற்றங்களையும் அடக்க முடியும் என்கின்றனர் சித்தர்கள். மந்திரங்கள், யந்திரங்கள் யாவும் ஒலி அதிர்வுகளின் மையமாகத் தோன்றியவை. அவை நிறைமொழி மாந்தரின் ஆணையில் எழுந்து வந்தவை. மனித உடலை ஆலயம் என்று கூறிய திருமூலர் உள்ளத்தை கருவறை என்றார். இந்த உடல் மந்திரத்தின் வடிவமாய் அமைந்திருக்கிறது என்கிறார் சித்தர். அஷ்டகன்ம மந்திரங்களைப் பயன்படுத்தி சகலதேவதைகளையும் வசப்படுத்தியவர்கள் சித்தர்கள்.இத்தகைய சித்துக்கள் அனைத்தும் கைவரப்பெற்ற மகரிஷி பிருகு முனிவர் தமது மாந்திரீக மகிமையைக் காவியமாக உரைத்துள்ளார்.மாந்திரீக கர்மத்தை மிகுந்த சிரத்தையோடும்கட்டுப்பாடுகளோடும் கைக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்வியல் தர்ம நிலைப்பாட்டோடு கூறி சித்த மார்க்கத்தை வரையரைப்படுத்துகிறார் பிருகு முனி.
Pirugu Muniyum Sakala Thevatha Mandhira Sitthiyum
RM8.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9788194405030
Categories: Aanmigam / Devotional Books, Siddha
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.7 cm |
Book Author | Jegathaa |
Book Type | PaperBack |
Colour | Dark blue |
Language | Tamil |
Pages | 136 |
Published Year | 2018 |
Publisher | Aruna Publications |
Reading Age | Adults |
Be the first to review “Pirugu Muniyum Sakala Thevatha Mandhira Sitthiyum” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM105.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-88%
Aanmigam / Devotional Books
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM67.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.