அரவிந்தன், பூரணி இருவரும் ஒரு காலகட்டத்தின் பிரதிநிதிகள். லட்சியவாதம் என்று அன்று உணரப்பட்டதை இந்தப் பாத்திரப் படைப்புகளின் மூலம் நா.பா. பிரதிபலித்திருக்கிறார். கதையின் முக்கியத்துவும் ஒரு காலத்தில் அதற்கு இருந்த தாக்கத்தால்தான்.ஒவ்வொரு அத்தியாய ஆரம்பத்திலும் சிறு பாடல்வரிகள் கொடுத்திருப்பது ரசிக்கும் படியாக உள்ளது. அறுபதுகளிலும் அதன் பின்னரும் இந்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தால் நிறையப்பேர் தன் குழந்தைகளுக்கு பூரணி, அரவிந்தன் என்றே பெயர் வைத்தனர் என்றால் இந்நாவலின் வீரியத்தை தனியாக விளக்கத்தேவையில்லை. கதையின் முடிவில் மலர்ந்த குறிஞ்சி மலர் உதிர்ந்து விட்டது போல் ஒரு வருத்தம். இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Weight | 0.359 kg |
---|---|
Dimensions | 12 × 5 × 17.5 cm |
Book Author | N. Parthasarathy |
Book Type | PaperBack |
Published Year | 2017 |
Be the first to review “Kurunji Malar / குறிஞ்சி மலர்” Cancel reply
Related products
N. PARTHASARATHY
Nithilavalli Na. Parthasarathy (Shenbaga) / நித்திலவல்லி – நா. பார்த்தசாரதி (செண்பக)
RM30.00
-22%
Reviews
There are no reviews yet.