எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அந்த வீடு சற்றுப் பெரியது. சிறிது பழைய கட்டிடம், பராமரிப்பு அவ்வளவாக இல்லை என்றாலும், கட்டுமானம் உறுதியாக இருந்ததால் பெரிதாகச் சிதிலமடையவில்லை. இந்த மாதிரி கட்டுவதானால் முந்திய தலைமுறை நல்ல வளமானதாக இருந்திருக்க வேண்டும். ‘சுகவனம்’ என்று வைத்திருந்த பெயரைக் கண்டுபிடிப்பது இப்போது கடினமாக இருந்தாலும், பெயரை வைத்தவரின் நோக்கம் சரியானதே! இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Kelviyin Pathil Ennavo? / கேள்வியின் பதில் என்னவோ?
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 3563-20
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.138 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 1 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2019 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Pages | 184 |
Be the first to review “Kelviyin Pathil Ennavo? / கேள்வியின் பதில் என்னவோ?” Cancel reply
Related products
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM64.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.