தமிழின் முக்கியமான படங்களில் ஒன்று என்பதோடு,உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்திய படங்களில் ஒரு மைல்கல் “ஜெய் பீம்”. சினிமா சூத்திரங்களை உட்செரித்தபடியே இங்கே அதுவரை உருவாக்கிவைக்கப்பட்டிருந்த அழகியல் இலக்கண மதிப்பீடுகளை இப்படம் நொறுக்கித் தள்ளியது. இந்திய சமூகத்தின் ஒட்டுமொத்த அமைப்பிலும் பழங்குடிகள் எவ்வளவு விளிம்பில் அழுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் நாம் சமத்துவமான அமைப்பு என்று நம்பும் நம்முடைய ஜனநாயக ஆட்சியமைப்பானது, எவ்வளவு கொடூரமான உள்முகத்தை வைத்திருக்கிறது என்பதையும் ஒரு சேர அம்பலப்படுத்திய படைப்பு அது.
Jaibheem By Gnanavel
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9788195712311
Categories: Arts, Film & Photography, Non Fiction
Weight | 0.56 kg |
---|---|
Dimensions | 22.5 × 14.5 × 2.3 cm |
Book Author | Gnanavel |
Book Type | Hardcover |
Colour | BLACK |
Language | Tamil |
Pages | 319 |
Published Year | 2022 |
Publisher | Arunchol Media OPCPrivate limited |
Reading Age | Adults |
Be the first to review “Jaibheem By Gnanavel” Cancel reply
Related products
Health, Fitness & Medicine
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Non Fiction
RM44.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM23.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Arts, Film & Photography
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Biography/ Sandror
RM29.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Health, Fitness & Medicine
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM59.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Arts, Film & Photography
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.