நீங்கள் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலுக்குச் சென்றதுண்டா? சிதம்பரக் கோவில் ரகசியங்களின் பிறப்பிடமாகும். இந்தச் சிதம்பரக் கோவிலிலிருக்கும் ரகசிய அறையில்தான் பன்னிரு திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், பல ரகசியங்கள் இன்றளவும் வெளிபார்வைக்கு வராமல் மர்மமாகவே உள்ளன. கதாசிரியர் கற்பனை கதைவழி அந்த மர்மங்களை நம் பார்வைக்குக் கொண்டு வருகிறார். இன்றே முந்துங்கள், ஆன்மீகமும் அமானுஷ்யமும் நிறைந்த இந்தப் புதினத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Chithambara Ragasiyam / சிதம்பர ரகசியம்
RM33.00 RM25.74
Only 0 left in stock
Weight | 0.293 kg |
---|---|
Dimensions | 21 × 18 × 0.5 cm |
Book Author | Indira Sowntharajan |
Book Type | PaperBack |
Published Year | 2020 |
Publisher | Thirumagal Nilaiyam |
Language | Tamil |
Pages | 256 |
Reviews
There are no reviews yet.