புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகள் அனைத்தும் தமிழ், காதல், இயற்கை ஆகிய மூன்று கூறுகளை மையமாகக் கொண்டது. இவரின் ஒவ்வொரு கவிதை வரிகளும் புரட்சிகரமானதாகவும் துடிப்புடன் செயல்பட நினைப்பவர்களுக்கு ஊன்றுகோலாகவும் விளங்குகின்றது. மகாகவி பாரதியாரின் தலைமை சீடராகக் கருதப்படும் பாரதிதாசனின் படைப்புகளில் பாரதியாரின் தாக்கம் அதிகம் காணப்படுகின்றது. குழந்தை மணம், மூடநம்பிக்கை, சாதி போன்றவற்றை வன்மையாகச் சாடி, கவிதைகளை இயற்றியுள்ளார். தமிழ்ப் பற்றை மேலோங்கச் செய்யும் வண்ணம் எண்ணிலடங்கா கவிதைகளை இயற்றியுள்ளார். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள். தமிழோடு உயர்வோம்!
Barathidasan Kavithaigal / பாரதிதாசன் கவிதைகள்
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9788190560092
Category: Poetry/ Kavithaigal and Essays
Weight | 0.255 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | BARATHITHASAN |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Be the first to review “Barathidasan Kavithaigal / பாரதிதாசன் கவிதைகள்” Cancel reply
Related products
Poetry/ Kavithaigal and Essays
Bharathithasan Kavithaigal (Thirumagal) / பாரதிதாசன் கவிதைகள்
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM4.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM40.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Poetry/ Kavithaigal and Essays
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Na. Muthukumar
RM60.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-18%
Poetry/ Kavithaigal and Essays
Reviews
There are no reviews yet.