மு.வரதராசனின் படைப்புகளுக்கு அறிமுகம் தேவையில்லை. இவர் 21ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவராவார். இவர் படைப்புகளையும் சமுதாயத்தையும் தனித்தனியே பிரித்து பார்க்கவே இயலாது. இவர் சமுதாயத்தை எத்துணை கூர்மை விழிகளோடு நோக்கியுள்ளார் என்பதை இவரின் அற்புத படைப்புகளின் வழி நன்கு அறியலாம். இரண்டு நண்பர்களின் வாழ்க்கையை இந்நூல் சித்தரிக்கின்றது. நல்லொழுக்கம், சுயக்கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு ஆகியன நல்வாழ்வுக்கு அடித்தளம் என்பது இந்நூலின்வழி அறிய முடிகிறது. இதில் கதை சொல்லப்படாமல் கதாப்பாத்திரங்கள் நம்முடன் பேசும்படி அமைத்திருப்பது ஆசிரியரின் தனித்திறமையாகும். சமூகநலனில் அக்கறை கொண்ட ஆசரியர் கதாபாத்திரங்கள் வழியே நற்பண்புகளைப் புகுத்துக்கிறார். அறிவை விடச்சிறந்தது ஒழுக்கமே என்று நம் நெஞ்சில் பதிய வைக்கிறார். இன்றே முந்துங்கள், இந்த அரிய நூலைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Agalvilakku / அகல்விளக்கு
RM34.50 RM26.91
In stock
SKU: 0846-16
Categories: Form 5, MU. VARATHARASAN, Secondary School/ SMK
Weight | 0.278 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 2 cm |
Book Author | MU. VARATHARASAN |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Paari Nilaiyam |
Language | Tamil |
Pages | 412 |
Reviews
There are no reviews yet.