அத்வானியின் சுவாசம் ஹிந்துத்வா என்றால் ஆர்.எஸ்.எஸ். அவரது உயிர். ஆனால் அந்த இரண்டுமே அவருடைய வாழ்க்கைப் பாதையைப் பலமுறை புரட்டிப் போட்டிருக்கின்றன. திசை திருப்பி விட்டுள்ளன.அத்வானி பெருமிதமாக சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர் என்ற அடையாளம்-தான் அவருடைய சொந்த மண்ணை விட்டு வெளியேற வைத்தது. கட்சித் தலைவர் பதவியைக் காவு கேட்டது.சுதந்தர இந்தியாவின் முதல் தேர்தல் தொடங்கி இன்றுவரை சலிப்படையாத தீரா வேட்கையுடன் தான் சார்ந்த கட்சியை முதன்மையானதாக ஸ்தாபிக்கத் துடிக்கும் சர்ச்சை மனிதரின் சாகச வாழ்க்கையை சுறுசுறு நடையில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்ஆர். முத்துக்குமார்.இந்தப் புத்தகத்தைப் பற்றிய விமர்சனங்கள்:அன்புராஜா – 04-12-09சரவணகுமரன் – 12-11-09என் நாட்குறிப்புகள் – 02-11-09
Weight | 0.054 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.2 cm |
Book Type | PaperBack |
Be the first to review “Advani / அத்வானி” Cancel reply
Related products
-70%
-70%
-70%
General Fiction
RM6.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
General Fiction
RM7.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
General Fiction
RM4.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-70%
Reviews
There are no reviews yet.