ஆயிரமாண்டுக்கு முந்தைய ஒரு கொடூரக் கொலை வழக்கு இப்பிரம்மாண்ட நாவலில் துப்பறியப்படுகிறது. ஆதித்த கரிகாலன் என்ற சோழத்து இளவரசனின் துர்மரணத்தின் மர்மத்தில் ஒளிந்திருப்பது சாவுக்கான பழிவாங்கலா, அரியணைக்கான பேராசையா, காதல் துயரின் வன்மமா அல்லது அதிகாரத்துக்கான வேட்கையா என்ற வினாவைத் தமிழ் வாசகப் பரப்பு தொடர்ந்து விவாதித்துக் கொண்டே இருக்கிறது. காலாதீதமாக மௌனித்து நிற்கும் கல்வெட்டுகளின் இடைவெளிகளில் கற்பனையைப் பாய்ச்சி கண் கூசும் அந்த உண்மையை நெருங்கிக் காண எத்தனிக்கிறது இந்த வரலாற்றுப் புதினம்!
Aaditha Karikalan Kolai Vazhakku / ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு
RM150.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789390958436
Category: Historical Fiction/ Sarithira Naavagal
Weight | 1 kg |
---|---|
Dimensions | 21 × 13 × 4.9 cm |
Book Author | C.Saravanakarthikeyan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 912 |
Publisher | Kizhakku Pathipagam |
Be the first to review “Aaditha Karikalan Kolai Vazhakku / ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு” Cancel reply
Related products
-35%
Crime, Thriller & Mystery
RM44.85 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-20%
Historical Fiction/ Sarithira Naavagal
RM33.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Historical Fiction/ Sarithira Naavagal
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-61%
-34%
Historical Fiction/ Sarithira Naavagal
Ponniyin Selvan Comics Book-English// FULL COLOUR (Volume 1to 5)
-10%
Reviews
There are no reviews yet.