அருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பு பாடலின் 16 அடிகளை, முன்னும் பின்னும் இடையிலுமாக மாற்றி மாற்றி வருமாறு அமைத்து வேல்மாறல் எனும் பாராயணமாகத் தொகுத்துஅருளியிருக்கிறார் வள்ளிமலை ஸ்ரீசச்சிதானயத ஸ்வாமிகள். முருகனடியார்கள், ஒரு மண்டல காலம் இதைப் பாராயணம் செய்து வேலாயுதத்தை வழிபட, சகல சௌபாக்கியங்களும் கை கூடும். சத்ரு பயமும் தீவினைகளும் நீங்கும். தைரியமும் தன்னம்பிக்கையும் பிறக்கும்; சகலவிதமான உடற் பிணிகள் மட்டுமல்ல, மனப்பிணிகளும் அகன்று வாழ்க்கை சிறக்கும்.
வேல் மாறல் மஹாமந்திரம் VEL MAARAL MAHAAMANTHIRAM SRI SACHITHANANDA SWAMIGAL
RM2.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 9789390989966
Categories: Aanmigam / Devotional Books, Hindu Sacred Books ( English), Religion
Weight | 0.101 kg |
---|---|
Dimensions | 2.3 × 12.5 × 6.7 cm |
Publisher | Aruna Publications |
Book Type | PaperBack |
Pages | 25 |
Language | Tamil |
Be the first to review “வேல் மாறல் மஹாமந்திரம் VEL MAARAL MAHAAMANTHIRAM SRI SACHITHANANDA SWAMIGAL” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM96.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-34%
Aanmigam / Devotional Books
Mahakavi Kalithasar Aruliya Uthira Kalamirtham Mulamum Uraiyum ( Clearance Sale)
Aanmigam / Devotional Books
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM24.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.