JAYABAKTI’s NEW RELEASE
எழுத்துகள் Ezhthugal Puzzle in Tamil
- பாலர் பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்கானது
- இணைத்துக் கற்றல்
- 3+ வயதுக்கு மேல்
உள்ளடக்கம்
- 31 தொகுப்புகள்
- ஒவ்வொரு தொகுப்பிலும் 2 புதிர் அட்டைகள்
- ஒன்றில் தமிழ் எழுத்துகளும், மற்றொன்றில் படங்களும் அவற்றின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும்.
இந்தத் தொடக்கநிலை கற்றல் புதிர் குழந்தைகளுக்கு அடிப்படை வாழ்க்கை திறன்களைக் கற்பிக்க சிறந்த கற்றல் கருவியாக துணைபுரியும். அவை:
- மொழித் திறன்
- காட்சித் திறன்
- நுணுக்கமான அசைவுத் திறன்
- கை, கண் ஒருங்கிணைப்பு
- ஒருமுக சிந்தனை
- தீர்வுக் காணல் திறன்
- நினைவாற்றல்
- வலது மூளை, இடது மூளை செயலாற்றல்
Ezhthugal Puzzles for Children
- 31 Puzzle combinations (62 puzzles)
- Letters with words
- Improve Children’s Critical Thinking
Reviews
There are no reviews yet.