எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நிச்சயதார்த்தத்துக்குக் கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை. மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கிக் கொண்டு போன சம்பத்குமார் ஏன் இப்படிச் செய்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணோடு காட்சியளித்து அவன் அவளுடையக் குழப்பத்தை தீர்த்து வைத்தான். உடனே தாத்தாவிடம் சென்று விஷயத்தை சொல்லி திருமணப் பேச்சை நிறுத்த வேண்டும் என்று தான் சுமாலினி நினைத்தாள். ஆனால் தாத்தா அவள் பேச்சைக் கேட்பாரா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Idaiveli Athigamillai / இடைவெளி அதிகமில்லை
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 1699-16
Category: Ramanichandran
Weight | 0.181 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2016 |
Publisher | Arunothayam |
Be the first to review “Idaiveli Athigamillai / இடைவெளி அதிகமில்லை” Cancel reply
Related products
Ramanichandran
Konjam Nilavu Konjam Nerupu / கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
RM6.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.