மீரா, பலலட்சக் கணக்கான உயிர்களை தொடக்கூடிய கதை ஒன்றை தேடுகின்ற ஒரு உணர்ச்சிமயமான எழுத்தாளர்.
விவான், உலகத்தை பயணம் செய கனவு காணும், சிட்டி பேங்கின், ஒரு துணை கிளை மேலாளர்.
கபீர், தனக்கு சோந்தமானதென்று ஏதோ ஒன்றை விரும்பும், கஃபே மேலாளர்.
நிஷா, ரகசியங்களை தன்னுள்ளே அடைத்து வைத்துக்கொள்ளும், நம்பிக்கை இழந்த கஃபே வாடிக்கையாளர்.
ஒவ்வொருவரிடமும் தனக்கு சோந்தமான கதையுண்டு, ஆனால், இந்த நால்வரின் வாழ்க்கையும் ஒன்றாக நெயப்படுகிற பொழுது என்ன நடக்கும்?
கஃபே கபீரில் ஒரு நாற்காலியை இழுத்து, இவர்கள் நட்பு மற்றும் காதலை ஆராந்து, அறிந்துகொள்வதை, வசதியான கஃபேவிலிருந்து, உலகத்தின் முடிவு வரை, தத்தம் வாழ்வின், சோந்த பக்கங்களை எழுதுவதை, பாருங்கள்.
Reviews
There are no reviews yet.