எழுத்தாளர் ந.பார்த்தசாரதி எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. கிபி 900-ல் இருந்த பாண்டியர்களின் ஆட்சி காலத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களைகொண்டு கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரமும் மிக அழகாக விளக்கப்பட்டு அவர்களின் உருவங்களை மனக்கண்ணில் நாமே செதுக்கிக்கொள்ள ஆசிரியர் மிகவும் முயற்சித்திருக்கிறார். முக்கியமாக இடையற்று மங்களம் நம்பி ( ராஜா தந்திரியாகவும்), வானவன் மாதேவி, மூன்றாம் ராசசிம்ம பாண்டியன் , தளபதி வள்ளாளதேவன், ஒற்றன் நாராயண சேந்தன், அதங்கோட்டாசியர், பவழகனிவாயர், நம்பியின் மகள் குழல்வாய்மொழி, தளபதியின் தங்கை பகவதி, அதங்கோட்டாசியர் மகள் விலாசினி ஆகிய அனைவரை பற்றியும் தேவையான இடங்களில் தேய்வைக்கேற்ப அவர்களின் குணத்தையும், தோற்றத்தையும் அளந்து கொண்டிருப்பார் ஆசிரியர். இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Pandimadevi / பாண்டிமா தேவி
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3925-20
Categories: N. PARTHASARATHY, Tamil Novels
Weight | 0.870 kg |
---|---|
Dimensions | 25 × 18 × 2.5 cm |
Book Author | N. Parthasarathy |
Book Type | Hardcover |
Published Year | 2018 |
Be the first to review “Pandimadevi / பாண்டிமா தேவி” Cancel reply
Related products
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM64.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.