எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தமயந்தியும் திலீபனும் போக இடமின்றி நிற்பதைப் பார்த்து தேவராஜன் தன் பெரிய வீட்டில் அடைக்கலம் கொடுத்தார். அந்த நன்றிக்கு இருவரும் தன்னத்தனியாக வாழ்ந்த அவருக்கு உற்றத் துணையாக இருந்தனர். சில வருடங்களே நிம்மதியாக உருண்டோடி விட்டன. இவர்கள் இருவரையும் ஒட்டுண்ணிகள் என்று குற்றம் சாட்டினான் சைதன்யன். இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Unakagavea Valgirean / உனக்காகவே வாழ்கிறேன்
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 1636-15
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.124 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.3 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2019 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Pages | 172 |
Be the first to review “Unakagavea Valgirean / உனக்காகவே வாழ்கிறேன்” Cancel reply
Related products
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.