எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. காலை உணவுக்குப் பின், சந்தானத்தைத் தவிர அவன் வீட்டார் எல்லோரும் ஊருக்குக் கிளம்பினார்கள். அவன் மட்டும் மாமனார் வீட்டில் தங்கிவிட்டான். அவன் மாப்பிள்ளைச் சோறு உண்ண வேண்டுமாம். புதிய மணமகனிடம் மனைவி கூச்சமின்றிச் சொந்த வீட்டில் சற்றுப் பழகிக்கொள்ளட்டும் என்பதற்காக ஏற்பட்ட பழக்கம் இது. ஆனால், இப்பொழுது இஃது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது. இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Nathasura Oosaiyela / நாதசுர ஓசையிலே
RM9.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 1685-15
Category: Ramanichandran
Weight | 0.101 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 4 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Publisher | Arunothayam |
Published Year | 2015 |
Be the first to review “Nathasura Oosaiyela / நாதசுர ஓசையிலே” Cancel reply
Related products
-5%
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.