எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும் கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் படைப்பு செறிவான அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும் தெளிவாய் விளக்கும். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Aval Oru Acharya Kuri / அவள் ஓர் ஆச்சரியக்குறி
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3859-20
Category: RAJESH KUMAR
Weight | 0.218 kg |
---|---|
Dimensions | 12 × 4 × 17.5 cm |
Book Author | Rajesh Kumar |
Book Type | PaperBack |
Published Year | 2015 |
Be the first to review “Aval Oru Acharya Kuri / அவள் ஓர் ஆச்சரியக்குறி” Cancel reply
Related products
RAJESH KUMAR
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
New Arrivals
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
New Arrivals
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RAJESH KUMAR
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
New Arrivals
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-0%
New Arrivals
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RAJESH KUMAR
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.