‘அரிச்சந்திர புராணம்’ என்னும் இந் நூலை தமிழில் விருத்தப் பாடல்கள் வடிவத்தில் இயற்றியவர் ‘நல்லூர் வீரகவிராயர்’ என்பவர். இந்நூல், திருப்புல்லாணிக் கோயிலில் பெருமாள் சந்நிதியின் முன்னால் உள்ள சக்கரதீர்த்தக் கரையிலுள்ள மண்டபத்தில் சாலிவாகன சகாப்தம் 1446-ஆம் ஆண்டில் அரங்கேற்றப்பட்டது என்பது சிறப்புப் பாயிரத்தால் விளங்குகிறது. எனவே, கி.பி.1523-ல் இந்த நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது. அரிச்சந்திரன் கதைதானே, எனக்குத் தெரியும் என்று நாம் அலட்சியமாக இந்த நூலை ஒதுக்கிவிட முடியாது. படித்துப் பாருங்கள்; உள்ளொளி கிடைக்கும். வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்ட போதிலும் தர்ம வழியில் பொய் கூறாமல் நடக்க வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். நம்மால் அப்படி நடக்க முடிகிறதோ… இல்லையோ, குறைந்த பட்சம் ஆசையாவது ஏற்படும்.
Arichandra Puranam/அரிச்சந்திர புராணம்
RM8.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789390989584
Categories: Aanmigam / Devotional Books, Puranas & Epics
Weight | 0.12 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.6 cm |
Book Author | Venu Srinivasan |
Book Type | PaperBack |
Colour | ORANGE |
Language | Tamil |
Pages | 144 |
Published Year | 2021 |
Publisher | Aruna Publications |
Reading Age | Adults |
Be the first to review “Arichandra Puranam/அரிச்சந்திர புராணம்” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM30.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.