கல்வி கற்கும் குழந்தைகளுக்குக் கணிதப் பாடத்தின் அடிப்படை புரிதலையும் அதில் சிறந்து விளங்கவும் இந்நூல் பெரிதும் உதவும். கணிதக் கூறுகளின் தொடர்பை அறிந்து கொள்வதற்கும் இந்நூல் துணை புரியும். இந்நூலில் வழங்கப்பட்டுள்ள அனைத்துப் பயிற்சிகளும் சிறந்த முறையில் பல்வேறு உத்திகளைக் கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும். இவை, குழந்தைகளுக்கு வழிகாட்டியாகவும் அவர்களின் புரிதலுக்கு உதவ கூடியதாகவும் அமையும். இவற்றைத் தவிர, இந்நூலில் இடம்பெற்றுள்ள பயிற்சிகள் அனைத்தும் குழந்தைகளின் கற்றலுக்கு மேலும் வலுவூட்டலாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
Adipadai Kanitha Thirangal {Vaguthal (÷) – Division}
RM3.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789670014012
Categories: Activity Books, Pre-School, Primary School, SJKT, Standard 1, Standard 2, Standard 3
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 25 × 18 × 1 cm |
Book Type | PaperBack |
Colour | Yellow |
Language | Tamil |
Pages | 32 |
Publisher | Mind To Mind |
Reading Age | 6-9 years |
Be the first to review “Adipadai Kanitha Thirangal {Vaguthal (÷) – Division}” Cancel reply
Related products
-59%
Activity Books
RM5.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-66%
-66%
-43%
-69%
-59%
-59%
Reviews
There are no reviews yet.