“வண்ணத் தமிழ் வாசகம்” நூல் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. அசைவழி கற்றல் உத்தியை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள, மாணவர்கள் எளிய முறையில் வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ள கைகொடுக்கும். மேலும், எளிமையான வாக்கிய அமைப்பு முறையும் கண்கவர் வண்ணப் படங்களும் இணைக்கப்பட்டு மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தைத் தூண்ட வழிவகுக்கும். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்திக் கொள்ள இந்நூல் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம்.
Reviews
There are no reviews yet.