எண்கள் அதிர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அதிர்வுகளாலானது. ஆகவே, பிரபஞ்ச அதிர்வுகளோடு ஒத்திசைவைத் தரும் எண்கள் எவை என்பதைக் கண்டறிந்து கொண்டால் நாம் இனிதே பயணிக்க வேண்டிய பாதையை நாமே தீர்மானித்துக் கொள்ள இயலும். எண்கள் கடந்த காலம், நிகழ் காலம்,எதிர் காலம் என்று முக்காலத்திலும் நடந்து முடிந்த,நடைபெறுகிற, இனி நடக்கப் போகும் நிகழ்வுகளை அறிந்து கொண்டு அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உதவுகின்றன. இப்புத்தகத்தில் Compound Numbers என்ற தலைப்பில் 10 முதல் 54 வரைக்குமான இரட்டை இலக்க எண்களுக்கு உண்டான பலன்களைத் தெரிவித்திருப்பது மட்டுமல்லாமல், அவற்றில் எந்த இரட்டை எண்கள் அனுகூலமானவை, அதிர்ஷ்டமானவை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம்.சிறப்பு அம்சமாக அடுத்து வரவுள்ள ஆண்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை வாசகர் முன்கூட்டியே கணிப்பதற்கு ஏதுவாக ஒரு வழி முறையையையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
புதுவித எண் கணிதம்
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Reviews
There are no reviews yet.