முப்பு விபரம் அகத்தியர் இந்நூலில் தேகத்தினை கல்தூண் ஆக்கி மனதின் சிந்தனைகளை ஒடுக்கி, சின்மயத்திலிருந்து கொண்டு வாசியை மூட்டி பழக்கம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார்.உடலைக் கல்தூணாக்க வேண்டுமென்றால் முப்பூவை அறிய வேண்டும். ஆனால், முப்பூ என்ன என்பதைச் சித்தர்கள் யாருமே தெளிவாகச் சொல்லவில்லை. இந்த நூலில் சிவமுப்பூ, சத்திமுப்பூ, விஷக்கல் சுண்ணம், அண்ட முப்பூ போன்றவைகளைப் பற்றிக் கூறுகின்றார். துரதிர்ஷ்டவசமாக அப்பாடல்களில் சில சிதைந்து விட்டன. இருப்பினும் மற்ற நூல்களையும் ஆராயும் பொழுது சரியான முறையை அறிந்து கொள்ள இயலும் என்று நினைக்கிறோம்.முப்பூவை அறியவும் சித்தர்களின் வாத, வைத்திய, யோக ஞான நுணுக்கங்களை அறிந்து கொள்ளவும் பல நூல்களைப் படிக்கவேண்டும் என்று கூறுகின்றார். அதன் பொருட்டு சித்தர்கள் இயற்றியுள்ள நூல்களை எல்லாம் தொகுத்துக் கூறுகின்றார்.
அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் (5 காண்டங்களும்) / Agastiiyar 12000 (5Parts)
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 4479-23
Categories: Aanmigam / Devotional Books, Siddha
Weight | 1.25 kg |
---|---|
Dimensions | 27.6 × 22.5 × 30.5 cm |
Book Author | R.C. Mohan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 125 |
Publisher | Thamarai Publication |
Be the first to review “அகஸ்தியர் 12000 என்னும் பெருநூல் காவியம் (5 காண்டங்களும்) / Agastiiyar 12000 (5Parts)” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM39.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM78.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM21.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM36.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM51.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM87.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-34%
Aanmigam / Devotional Books
Mahakavi Kalithasar Aruliya Uthira Kalamirtham Mulamum Uraiyum ( Clearance Sale)
Reviews
There are no reviews yet.