என் வாழ்வின் பன்னிரண்டாம் வயதில் தொடங்கிய இடப்பெயர்வு இன்னும் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. எத்தனை இடங்கள், எத்தனை நிலங்கள், எத்தனை வீடுகள், எத்தனை அறைகள், எத்தனை மனிதர்கள், எத்தனை சூழல்கள், எத்தனை பின்னணிகள், எத்தனை மனோபாவங்கள்… எத்தனை. .. எத்தனை. .. என நீளும் இவற்றின் ஒரு துளியை எழுத்தில் பிடித்துப் பார்க்கலாம் என்னும் நப்பாசையில் எழுதிய நாவல் ‘ஆளண்டாப் பட்சி.’ ஓரிடத்தில் நிலைகொண்டு பிறவற்றை எல்லாம் சுற்றுலாப் பயணி போலக் கண்டு களிக்கும் வாழ்க்கை ஏன் அமைவதில்லை? நிலைகொள்ளப் போராடுவதுதான் வாழ்க்கையா? நிலைகொண்டோம் எனப் பெருமிதம் பொங்கும் கணத்தில் தூக்கியடிக்கிறதே ஒரு ராட்சசக் கை, அது எங்கிருந்து வருகிறது? எங்கும் நிலைகொள்ளாமல் ஏகிவிடுவதே சாசுவதம் என்பதை உணர்வதற்குத்தான் இத்தனை அலைச்சலா?
ஆளண்டாப் பட்சி (Aalandaa Patchi) (Novel) (Tamil Edition)
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Only 1 left in stock
SKU: 9789381969557
Categories: Literature/ Ilakkanam& Illakiyam, perumal murgan, Tamil Novels
Weight | 0.35 kg |
---|---|
Dimensions | 12 × 5 × 2.4 cm |
Book Author | Perumal Murugan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Published Year | 2012 |
Publisher | Kalachuvadu Publications Pvt. Ltd., |
Be the first to review “ஆளண்டாப் பட்சி (Aalandaa Patchi) (Novel) (Tamil Edition)” Cancel reply
Related products
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM64.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-26%
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.