“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி – பகவான் முதற்றே உலகு” என்றார் திருவள்ளுவனார். உலகம் ஒரு முழுமுதலையுடைத்து என்னும் உண்மையில் இஞ்ஞான்று ஐங்கொள்ளும் அறிஞர் சிலரென்றே கூறலாம். செம்மை ஆராய்ச்சியான் நல்லறிவு முகிழ்க்கப் பெறாதார் கூற்றுக்களை உலகம் (உயர்ந்தோர்) ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் கடையாயார் கூற்றுக்களான் இடையாயார் கேடுறாதவாறு காக்க வேண்டுவது தலையாயார் கடன்.
கடவுளுண்மையில் உறுதி யுடையார் பலர். அவ்வுண்மையுணர்ந்தார் சிலர். அவ்வுண்மை யுணரும் வழி கோலினார் மிகச் சிலர். அம் மிகச் சிலர் கோலிய வழியாது என்பதை விளக்குவது இந்நூல். இக்காரணம் பற்றியே இந்நூற்குச் “சைவத் திறவு” என்னும் பெயர் சூட்டப்பட்டது.
Saiva thiravu
RM3.75 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 1001760
Categories: Aanmigam / Devotional Books, Theology & Philosophy of Religion
Weight | 0.08 kg |
---|---|
Dimensions | 17.5 × 12 × 1 cm |
Book Author | Thiru.V.Kalyanasundaram |
Book Type | PaperBack |
Language | Tamil |
Published Year | 2008 |
Publisher | Sankar Pathipagam |
Reading Age | Adults |
Be the first to review “Saiva thiravu” Cancel reply
Related products
Aanmigam / Devotional Books
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-89%
Aanmigam / Devotional Books
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM78.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM37.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM96.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Aanmigam / Devotional Books
RM36.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.