சாண்டில்யன் பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன. பிறகு, முழு நீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாகக் குறிப்பிடுகிறார். ராஜ திலகம் என்ற இந்த நூல் காஞ்சி கைலாச நாதர் கோவில், மாமல்லபுரத்துக் கடற்கரை அரங்கன் கோவில் இவ்விரண்டின் நிர்மாணத்தையும் அவற்றில் பொதிந்து கிடக்கும் சிற்பச் செல்வத்தையும் அவற்றை நீர்மாணித்த ராஜசிம்ம பல்லவன் என்ற ராஜ சிற்பியையும் அவனது ராணிகளான ரங்கபதாகாதேவியையும், மைவிழிச் செல்வியையும் பற்றியதாகும். இன்றே முந்துங்கள், இவரின் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Raja Thilakam / ராஜ திலகம்
RM82.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 3715-20
Categories: SANDILIYAN, Tamil Novels
Weight | 0.906 kg |
---|---|
Dimensions | 22.5 × 14 × 4 cm |
Book Author | Sandiliyan |
Book Type | Hardcover |
Published Year | 2019 |
Be the first to review “Raja Thilakam / ராஜ திலகம்” Cancel reply
Related products
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM64.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Reviews
There are no reviews yet.