‘இன்னார்க்கு இன்னாரென்று தேவன் எழுதி வைத்தான் அன்று’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப பிரபல எழுத்தாளர் இரமணி சந்திரன், தமது புதினத்தின் கதை முடிவையே புதினத்தின் தலைப்பாக வைத்துள்ளார். யாருக்கு யாரென்று விடயம் இப்புதினத்தை முழுமையாகப் படித்தால் மட்டுமே நம்மால் கண்டறிய முடியும். இந்தப் புதினத்தின் தலைப்புக்கும் கதைப் பின்னல்களுக்கும் இடையே உள்ள தொடர்பை அறிய வேண்டுமா? இன்றே முந்துங்கள், ஜெயபக்தி அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் இந்தப் புதினத்தை வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
Innarku Innarendru ! / இன்னார்க்கு இன்னாரென்று…..!
Rated 5.00 out of 5 based on 1 customer rating
(1 customer review)
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 3845-20
Categories: Ramanichandran, Tamil Novels
Weight | 0.165 kg |
---|---|
Dimensions | 17 × 12 × 1 cm |
Book Author | Ramanichandran |
Book Type | PaperBack |
Published Year | 2020 |
Language | Tamil |
Publisher | Arunothayam |
Pages | 187 |
1 review for Innarku Innarendru ! / இன்னார்க்கு இன்னாரென்று…..!
Add a review Cancel reply
Related products
Tamil Novels
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM19.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Amutha Ganesan
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
அறிவிந்திரன் இராமசாமி –
அருமையான புதினம்