தமிழில்: சத்தியப்பிரியன்< br/> ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் அரசியலை, வரலாற்றை, வாழ்க்கை முறையை, போராட்டத்தை அட்டகாசமாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் தேவி யசோதரன். சோழர் காலப் பின்னணியில் விரியும் பிரமாண்டமான இந்தப் புதினத்தை வாசிக்கும்போது br>திரைப்படம் போல் காட்சிகள் மனக்கண்ணில் விரிகின்றன. ≪ br/> இப்புனைவில் நிகழும் பண்டைய தமிழகத்து நிகழ்வுகளின் வழியே நாம் அடையும் சித்திரம், நம் முன்னோர்கள் குறித்த நம் தேடலை அதிகப்படுத்துகிறது. வீரத்துக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாகத் திகழும் யவனியின் சாகசங்கள் நம் நினைவுகளில் நிரந்தரமாகத் தங்கிவிடுகின்றன. நேசம், br>காதல், பகை, சூது, வன்மம், போராட்டம் என்று கடல் அலைகளுக்குப் போட்டியாகப் பொங்கும் உணர்ச்சிகள் இந்நாவலை மறக்கமுடியாத ஒரு பேரனுபவமாக உயர்த்துகிறது.< br/> பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சரித்திர நாவல்களை உங்களுக்குப் பிடிக்கும் என்றால் நிச்சயம் இந்த நாவலும் உங்களுக்குப் பிடிக்கும். ஆங்கிலத்தில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த ‘எம்பயர்’ நாவலின் அதிகாரபூர்வமான மொழியாக்கம்
Yavani / யவனி
RM60.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789386737687
Categories: Fiction, Tamil Novels
Weight | 0.390 kg |
---|---|
Dimensions | 20 × 14 × 4 cm |
Book Author | Devi Yesodharan |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 440 |
Published Year | 2019 |
Publisher | Kizhakku Pathipagam |
Be the first to review “Yavani / யவனி” Cancel reply
Related products
Tamil Novels
RM26.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM18.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
Ramanichandran
RM22.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Ramanichandran
RM15.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-5%
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.