ஒவ்வொரு சிறுகதையும் உண்மையில் ஒரு நாவலுக்கான உள்ளடக்கமே. ஒரு பாத்திரம் அல்லது சில பாத்திரங்கள், ஒரு நிகழ்வு இவற்றை வைத்துக் கொண்டு சில பக்கங்களில் வாசிக்கும் வாசகனுக்குள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், அனுபவம் தர வேண்டும். இதை அட்டகாசமாகச் செய்கிறார் நூலாசிரியர் வைரமுத்து. நாற்பது சிறுகதைகளும் நாற்பது அனுபவங்கள் தருகின்றன. ஒரே மூச்சில் வாசித்து முடித்து விட முடியாமல், நம்மை தாக்கி அப்படியே சில கணங்கள் நிறுத்தி வைக்கின்றன சில கதைகள். இன்றே முந்துங்கள், இந்தப் புத்தகத்தைச் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து பயன்பெறுங்கள்.
Vairamuthu Sirukathaigal / வைரமுத்து சிறுகதைகள்
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 0618-17
Category: VAIRAMUTHU
Weight | 0.625 kg |
---|---|
Dimensions | 21 × 12 × 5 cm |
Book Author | Vairamuthu |
Book Type | Hardcover |
Published Year | 2017 |
Language | Tamil |
Publisher | Thirumagal Nilaiyam |
Be the first to review “Vairamuthu Sirukathaigal / வைரமுத்து சிறுகதைகள்” Cancel reply
Related products
-10%
Tamil Novels
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
VAIRAMUTHU
RM60.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM75.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM26.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
VAIRAMUTHU
RM52.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Tamil Novels
RM11.25 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM45.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.