பன்னிரு சைவத் திருமுறைகளில், திருஞானசம்பந்தர்
பாடிய தேவாரப் பதிகங்கள் முதல் மூன்று திருமுறைகளாக
உள்ளன. ‘4, 5, 6ஆம் திருமுறைகளாகத் திருநாவுக்கரசரின் தேவாரப்
பதிகங்கள்’ அமைந்துள்ளன. ‘வெள்ளம்’, ‘மடைதிறந்ததும்’, தடையின்றிச் செல்வது
போல்’, நீவிர், தடையிலாது படித்துச் சுவைத்து இன்புறுவதற்
கேற்ப உரிய உரையை நெறி வழுவாது தரப்பட்டுள்ளது.
நாவுக்கரசரின் வரலாற்றுச் சுருக்கமும் தந்து, அவர் வாழ்வில்,
சிந்தையைத் தொடும் விந்தைமிகு வியத்தகு நிகழ்வுகள்
தோன்றியவற்றையும் உரிய சான்றுகளோடும் உங்கள்
பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.