பன்னிரு சைவத் திருமுறைகளில், முதல்
ஏழு திருமுறைகள், தேவாரப் பதிகங்கள்! முதல்
மூன்று (1,2,3) திருமுறைகளாக அமைந்தவை
சம்பந்தரின் தேவாரப் பதிகங்கள்
அடுத்து
4,5,6-ஆம் திருமுறைகளாக உள்ளவை
நாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள். நாவரசரின் ஆறாம்
திருமுறையாம் தேவாரம் நீண்ட சீர்களைக் கொண்டு,
தாண்டகம் எனும் பேர் பெற்றுள்ளது!. இதனால் நாவரசரைத்,
‘தாண்டகவேந்தர்’ எனத் தரணி போற்றுகிறது!.
Reviews
There are no reviews yet.