“தேன்தமிழ் சங்கத் தமிழ்ப்புலவர்களின் அமுதமொழிகள்’ நூல் ஆரம்ப;இடைநிலைப்பள்ளி, பல்கலைக்கழக மாணவர்களுக்காகப் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள சங்கத் தமிழ்ப் புலவர்களின் நீதிநெறி நூல்களிலே இல்லாத சிறப்பம்சம் இந்நூலில் உள்ளது. ஆரம்ப;இடைநிலைப்பள்ளி, பல்கலைக்கழக மாணவர்கள் நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை ஆகியவற்றை முழுமையாகக் கற்க வேண்டும் என்ற நோக்கில் இந்நூல் எளிதில் புரிந்து கொள்ளும் விளக்கவுரையுடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களைக் கவரும் வகையில் இடையிடையே வண்ணப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் வாழ்க்கையில் நீதிநெறிகளுடன் சிறந்து விளங்க இந்நூல் உறுதுணையாக அமையும் என்பது திண்ணம்
Thentamil Sanga Tamil Pulavargalin Amutha Mozhigal – Book 3
RM7.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
In stock
SKU: 9789672811572
Categories: Literature/ Ilakkanam& Illakiyam, Primary School Reference Books (SJKT/SK), SJKT
Weight | 1 kg |
---|---|
Dimensions | 23 × 15 × 1 cm |
Book Type | PaperBack |
Language | Tamil |
Pages | 40 |
Published Year | 2023 |
Publisher | Penerbitan Jaya Bakti Sdn. Bhd. |
Be the first to review “Thentamil Sanga Tamil Pulavargalin Amutha Mozhigal – Book 3” Cancel reply
Related products
RM7.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM7.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
-75%
Activity Books
RM6.95 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM7.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM6.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Activity Books
RM12.90 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM3.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.