ஆளுமைமிக்க மனித சமுதாயத்தின் பலம் அறிவு எனச் சொல்லப்படுகிறது. இந்த அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடம் எழுப்பப்படுகிறது. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு. இன்று எம்மிடையே வாசிப்பு பரவலாக குறைந்து செல்கிறது. இதனால் அறிவு மட்டம் தாழ்ந்து செல்கிறது. சமகாலக் கல்வி வளர்ச்சியின் பன்முகத்தன்மைகளை நாம் உள்வாங்குவதில் பின்தங்கி வருகின்றோம். இது ஆபத்தானது. சமூகமேம்பாட்டுக்கு தடையாக அமைவது, தனிமனித வளர்ச்சிக்கு அறிவு எந்தளவிற்கு அடிப்படையாக உள்ளதோ சமூக வளர்ச்சிக்கும் அடிப்படையாக அறிவு உள்ளது. இந்த அறிவுருவாக்கச் செயற்பாட்டுக்கு வாசிப்பு முதன்மையாகவும் அடிப்படையாகவும் உள்ளது. மொழித் திறன்களின் வளர்ச்சிக்கும் வாசிப்பு முக்கியமாக் உள்ளது. சிந்தித்தல், கற்றல், தொடர்பு கொள்ளல் என்ற செயற்பாடுகளில் மொழியானது அடிப்படைக் கருவியாகின்றது. இத்தகைய மொழித் திறன்கள் இயல்பாகவே கடத்தப்படுவதற்கும் வாசிப்பு அவசியமாக உள்ளது. இந்த உயர்ந்த நோக்கத்தை ஈடேற்றும் வகையிலும்; அறிவுருவாக்கப்பணியில் தொடர்ந்து செயற்படுவதற்கானதிறன்களை ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி வளர்க்கும் பெரும் பணியிலும் நாம் ஈடுபட வேண்டியுள்ளது.
Theeyile Valarsothi
RM4.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Out of stock
Get an alert when the product is in stock:
SKU: 3830-20
Category: Prabanjan
Weight | 0.12 kg |
---|---|
Dimensions | 18 × 12 × 0.5 cm |
Book Author | Prabanjan |
Colour | Yellow |
Language | Tamil |
Pages | 128 |
Published Year | 2001 |
Publisher | Kavitha Publication |
Reading Age | Adults |
Book Type | PaperBack |
Be the first to review “Theeyile Valarsothi” Cancel reply
Related products
Prabanjan
RM10.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM12.00 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Prabanjan
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
RM13.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Prabanjan
RM16.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Prabanjan
RM7.50 Save up to 20% on this product as a member. Subscribe Now!
Reviews
There are no reviews yet.